Fundamental Rules of the TamilNadu Government

Click to View

14 comments:

  1. All rules have to be updated as on dated

    ReplyDelete
  2. அரசு ஊழியரை கூடுதல் பொறுப்பு வகிக்க கட்டாய படுத்தலாமா

    ReplyDelete
  3. தகுதி காண்பருவத்தில் உள்ள அரசு ஊழியருக்கு 17Bல் தண்டணை வழங்கப்பட்டு தண்டணை காலம் முடிவுற்ற பின் தகுதி காண்பருவம் பூர்த்தி செய்து ஆணை வழங்கலாமா

    ReplyDelete
  4. ஆண்டு ஊதிய உயர்வுக்கு விண்ணப்பிக்கவேண்டுமா

    ReplyDelete
  5. In attendance which orders should be followed

    ReplyDelete
  6. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியரை பணிநீக்கம் செய்ய ஆசிரியர் தேர்வாணையத்திடம் நியமன அலுவலர் அனுமதி தேவையா அல்லது தேவையில்லையா?

    ReplyDelete
  7. பணி நேரம் பணிச்சுமை மாற்று கட்டாய பணி

    ReplyDelete
  8. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தமிழில் கையொப்பமிடுவது கட்டாயமாக?

    ReplyDelete
  9. தமிழக அரசு பணியில் அலுவலக உதவியாளரின் பணிகள் மற்றும் பொறுப்புகள் என்ன?

    ReplyDelete
  10. அரசுப்பணியார்களின் குடியிறுக்கும் எல்லை எவ்வளவு?

    ReplyDelete
  11. தகுதிகாண் பருவம் முடிவடையாத ஒரு அரசு ஊழியர் பணியின் போது விபத்து ஏற்பட்டு மருத்துவ விடுப்பில் இருந்து, பிறகு மருத்துவ குழுவினரால் அவ்விடுப்பை சிறப்பு இயலாமை விடுப்பாக மாற்ற பரிந்துரை செய்யலாம். ஆனால் பணியின் போது விபத்து ஏற்பட்டதால், அவ்காவலர் எடுத்துள்ள சிறப்பு இயலாமை விடுப்பு பெற்ற காலங்களால் தகுதிகாண் பருவம் முடிவடையாமல் போகுமா? அல்லது தகுதிகாண் பருவம் முடிவடையுமா?

    ReplyDelete
  12. தமிழக அரசு பணியில் அலுவலக உதவியாளரின் பதவி உயர்வு பற்றிய விபரம்

    ReplyDelete