அரசு ஊழியர் நடத்தை விதிகள்

3 comments:

  1. ஐயா கடந்த 2 வருடத்திற்கு முன் நான் எனது பதவி உயர்வை நிறுத்தி வைக்க கோரி மனு அளித்ததின் பேரில் எனது பதவி உயர்வு நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நான் மீண்டும் பதவி உயர்வு கேட்டு மனு அளித்தேன் அது தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. நான் மீண்டும் பதவி உயர்வு கோர வழிவகை உள்ளதா எனக்கு உதவவும் எனது பெயர் பாலவிஜயன் அலைபேசி எண் 9842065016

    ReplyDelete
  2. அரசு ஊழியர் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தில் சேரலாமா தெளிவு படுத்தவும்.

    ReplyDelete
  3. அரசு நிர்வாக அலுவலர் ஒரு பொதுநல வழக்கில் உண்மைக்கு புறம்பான ஆவணமற்ற ஆதாரமில்லாத தகவல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால் . அவை பொய்யென ஆதார ஆவணங்களுடன் நிரூபிக்கபட்டால் அவர் மீது எம்மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் . ஓய்வு பெற்ற அலுவலராக இருந்தால் எம்மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும்

    ReplyDelete